போர்க்குற்ற விசாரணையை இழுத்தடித்தால் கடும் விளைவுகள்- இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையர் எச்சரிக்கை

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை தன் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய, விரைவான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
எனவே இந்த விசாரணையை காலம் தாழ்த்தவோ அல்லது இழுத்தடிக்கவோ இலங்கை முயற்சித்தால், அதன் மீது சர்வதேச அளவில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இலங்கை அரசு ஏற்கனவே தானாக முன்வந்து நடத்திய உள்நாட்டு அளவிலான விசாரணை ஒரு தோல்வியாகும். வெளிப்படை இல்லாத அந்த விசாரணை குறித்த விவரம், அறிக்கை வெளியிடப்படவில்லை. ஒருவர் கூட அந்த விசாரணைக்குப் பின்னர் தண்டிக்கப்படவில்லை.
இதே போல மீண்டும் மீண்டும் நடக்க இலங்கை முடிவு செய்தால், நினைத்தால், சர்வதேச சமுதாயம் ஒருங்கிணைந்து இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் நிலை உருவாகும் என்று தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், ஐ.நா. மனித உரிமை ஆணையமும் இதுகுறித்து தீவிரமாக பரிசீலிக்கும் என்றும் நவி பிள்ளை தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications