ரியாத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 6 இந்தியர்கள் பரிதாப சாவு
திருவனந்தபுரம்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நடந்த கோர தீவிபத்தில் 6 இந்தியர்கள் பலியாகினர்.
ரியாத்தில் உள்ள அல் பத்தா என்றஇடத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் 2வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி இவர்கள் பலியானதாக மத்திய வெளியுறவு இணை அமைச்சர் இ. அகமது திருவனந்தபுரத்தில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றார்..
இறந்த ஆறு பேரின் உடல்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அகமது கூறுகையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆறு பேரின் உடல்களும் இந்திய அரசின் செலவில் தாயகம் கொண்டு வரப்படும் என்றார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தீவிபத்து நடந்த கட்டடத்தில் பெருமளவில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications