தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்குக: தமிழக அரசுக்கு அர்ஜுன் சம்பத் கோரிக்கை
சென்னை: அரசு கேபிள் டிவியைத் துவங்குவதற்கு முன்பு தற்போதுள்ள தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும் என்று தமிழக அரசை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவி்க்கப்பட்டது. ஆனால் எம்.எஸ்.ஓ.க்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்தால் தனியார் நிறுவனங்கள் அரசு கேபிள் டிவிக்கு போட்டியாக செயல்படும். அவ்வாறு நடந்தால் தன் வசம் உள்ள கட்டண சேனல்களை தனியார் நிறுவனங்கள் நிச்சயமாக அரசு கேபிள் டிவிக்கு கொடுக்கமாட்டார்கள்.
இதனால் அரசு கேபிள் டிவிக்கு நஷ்டம் தான் ஏற்படும். மேலும், இந்த தொழில் போட்டியில் சிக்கித் தவிக்கப் போவது பொதுமக்கள் தான்.
எனவே, அரசு கேபிள் டிவியைத் துவங்கும் முன் தமிழக அரசு தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு செய்வதால் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி பார்க்கலாம் என்று அதில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications