தங்கம் விலை மேலும் சரிவு: சவரனுக்கு ரூ 216 வீழ்ச்சி!

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை ஒரு பவுன் தங்கம் ரூ.16,536-க்கு விற்பனையானது. நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் ரூ.16, 320 ஆக குறைந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்க டாலர் மதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. திருமண சீசன் இல்லாததால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதும் தங்கத்தின் விலை குறைவுக்கு மற்றொரு காரணம் என நகை வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தங்கம் விலை உயர்வைப் பயன்படுத்தி பழைய நகைகளை பொதுமக்கள் அதிக அளவில் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும், இப்போதைய விலை சரிவுக்கு காரணம் என்கிறார்கள். வரும் டிசம்பர் வரை தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தங்கம் வாங்க நல்ல தருணம் பார்த்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது என்றால் மிகையல்ல!
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications