திட்டக் கமிஷன் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 6ல் டெல்லி செல்கிறார் ஜெயலலிதா

ஆண்டுதோறும் திட்டக் கமிஷன் கூட்டம் டெல்லியில் நடைபெறும். அப்போது மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மாநில அரசின் திட்டங்க் குறித்த பரிசீலனை உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் அல்லது நிதியமைச்சருடன் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் விவாதிப்பார். இதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு நடைபெறும்.
இந்த நிதியாண்டுக்கான கூட்டம், ஜூலை 6ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர் 5ம் தேதி டெல்லி செல்லத் திட்டமிட்டுள்ளார். இது தற்காலிக பயணத் திட்டம்தான். தேவைப்பட்டால், முதல்வருக்குப் பதில் நிதியமைச்சர் செல்வார் என்று கூறப்படுகிறது.
முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் ஜூன் 14ம் தேதி டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமரைச் சந்தித்து தமிழகத்தின் திட்டங்களுக்கு ரூ. 1லட்சம் நிதி மானியமாக தேவை என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். இதை திட்டக் கமிஷன் கூட்டத்திலும் அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications