கறுப்பு பண வழக்கு: ஹசன் அலிக்கு ஜாமீன் மறுப்பு
மும்பை: வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கிய வழக்கில் பிரபல தொழிலதிபர் ஹஸன் அலிக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது.
வெளிநாட்டு வங்கிகளில் 93 மில்லியன் டாலர் (ரூ.419 கோடி) பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், புனே குதிரைப்பண்ணை உரிமையாளர் ஹசன் அலிகானும், அவருடைய கூட்டாளி காசிநாத் தபுரியாவும் கடந்த மார்ச் மாதம் அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ஜாமீன் கோரி, மும்பை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அவர்களுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கப்பிரிவு வக்கீல் உஜ்வால் நிகாம் எதிர்ப்பு தெரிவித்தார். ஹசன் அலி, ஆயுத வியாபாரம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகவும், சர்வதேச ஆயுத வியாபாரியுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சதி செய்ததாகவும் அவர் வாதிட்டார்.
இதையடுத்து, ஹசன் அலி, தபுரியா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ஸ்வப்னா ஜோஷி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications