புதுவை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுவையில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியதாவது,
புதுவை சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து நான் முதல்வராகவும் மற்றும் 4 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டோம். ஆனால் அவர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படாமலேயே இருந்தது. தற்போது புதிய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எனக்கு பொது நி்ர்வாகம், உள்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகளும், அமைச்சர் கல்யாணசுந்தரத்துக்கு போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும், அமைச்சர் சந்திரகாசுக்கு விவசாயத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜவேலுவுக்கு சமூக நலத்துறையும், அமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு உள்ளாட்சித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications