சூரியனுக்கு அஸ்தமனமே கிடையாது: துரைமுருகன் பேச்சு
Subscribe to Oneindia Tamil

அரக்கோணத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 88-வது பிறந்தநாள் விழா பட்டிமன்றம் நடந்தது. இதில் திமுக துணை பொதுச் செயலர் துரைமுருகன் கலந்து கொண்டு, பட்டிமன்றத்தை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஈழத் தமிழர் பிரச்சனைக்காக தனது ஆட்சியை தூக்கி எறிந்தவர் அவர். போர் என்று வந்தால் மக்கள் சாகத்தான் வேண்டும் என்றும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்றும் கூறியவர் ஜெயலலிதா.
முன்பு பேசிய பேச்சையெல்லாம் மறந்துவிட்டு தமிழர்களை ஏமாற்றுகிறார்.
தேர்தலில் திமுக தோற்றவுடன் சூரியன் அஸ்தமித்துவிட்டது என்றார் அவர். சூரியனுக்கு என்றும் அஸ்தமனமே கிடையாது. பூமி சூழற்சியில் அது பார்வைக்கு மறைகிறது. அவ்வாறு மறைந்தாலும் மீண்டும் பிரகாசமாக உதயமாகும்.
தமிழக சட்டசபையில் விரைவில் எங்கள் வீரத்தை காட்டுவோம் என்றார்.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications