புதிய அட்டவணை: நெல்லை, திருச்செந்தூர் ரயில் நேரங்கள் மாற்றம்
திருச்செந்தூர்: தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சில ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று புதிய கால அட்டவணை வெளியிட்டது. அதன்படி தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
நெல்லை-சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இது நாள் வரை நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.35 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைந்தது. ஆனால் இன்று முதல் நெல்லையில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்னையை சென்றடையும்.
இதேபோல் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழன் தோறும் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டது. இனி இந்த ரயில் இரவு 7.35 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்.
நெல்லை மார்க்கமாக செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் ரயில், அனந்தபுரி ரயில் உள்ளிட்ட ரயில்களின் புறப்படும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்ததில் தமிழகத்தில் 28 ரயில்களின் வருகை, புறப்பாடு நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications