அரசு கேபிள் டிவி கழக நிர்வாக இயக்குனராக எம்.ஜெயராமன் நியமனம்: தமிழக அரசு
மதுரை: அரசு கேபிள் டிவி கழகத்தின் நிர்வாக இயக்குனராக எம். ஜெயராமனை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக தொழிலாளர் நலத்துறை கமிஷனர் ஹேமந்த்குமார் சின்ஹா வணிகவரித்துறை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று வணிகவரித்துறை கமிஷனராக இருந்த எஸ்.கிருஷ்ணன் நிதித்துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை இணை செயலாளர் ஆர்.கிர்லோஷ்குமார் வணிகவரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
பொதுத்துறை இணைச் செயலாளர் சி.சமயமூர்த்தி வணிகவரித்துறை இணை கமிஷனராக (அமலாக்கம்) மாற்றப்பட்டுள்ளார்.
தொழிலாளர் மற்றும் நியமனத்துறை இணைச்செயலாளர் எம்.ஜெயராமன் அரசு கேபிள் டிவி கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், அரசு கேபிள் டி.வி. கழகத்தின் தலைவராக இருப்பார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications