இலங்கையின் கொலைக்களம் விவாதம்: மணிவண்ணன், சீமான் பங்கேற்பு!
'இலங்கையின் கொலைக்களம்' என்ற பெயரில் பிரிட்டனின் பிரபலமான சேனல் 4 ஒளிபரப்பிய தமிழினப் படுகொலை வீடியோ குறித்த விவாதம் தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இந்த விவாதத்தில் நாம் தமிழர் தலைவர் சீமான், பேராசிரியர் பால் நியுமன், இயக்குநர் மணிவண்ணன், பேராசிரியர் தீரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
தமிழீழத்தில் தமிழ் மக்கள் மீது இலங்கை இனவெறி அரசு நடத்திய போரின் போது பாரிய போர்க் குற்றங்களைப் புரிந்தது இலங்கை இராணுவம்.
அதனை அனைத்துலக மக்களுக்கு எடுத்து காட்டியது சனல் 4 ஒளிபரப்பிய 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படம்.
தமிழன் தொலைக்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான், பேராசிரியர் பால் நியுமன் (டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் பங்காற்றியவர்), இயக்குனர் மணிவண்ணன், பேராசிரியர் தீரன் ஆகியோர் இதை பற்றி விரிவான ஒரு விவாதத்தை முன்வைத்தனர்.
இலங்கையை சர்வதேச அரங்கில் தண்டனைக்குட்படுத்தவும், ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் இதை விட வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை. இதை சர்வதேச நாடுகளும் உணர்ந்துள்ளன என்றார் இயக்குநர் மணிவண்ணன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications