முல்லைப் பெரியாறு வழக்கு-கேரள மனுவுக்கு 6 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழகத்திற்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது உள்ள நூறாண்டு கால அணையை மூடி விட்டு புதிய அணை கட்ட அது மும்முரமாக உள்ளது. இதுதொடர்பாக சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்தது.
இந்த நிலையில் கேரள அரசு புதிய அணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்துள்ளது. இந்த மனுவுக்குப் பதிலளித்த கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டிய அவசியத்தை விளக்கியிருந்தது.
இந்தப் பின்னணியில் இன்று முல்லைப் பெரியாறு அணை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசின் மனுவுக்கு 6 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் வரும் கால்வாயை சீரமைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications