தங்கம் விலை ரூ 152 உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.152 அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 272 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.16 ஆயிரத்து 320-க்கு விற்றது. இன்று ஒரு பவுன் ரூ.16 ஆயிரத்து 472 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2059-க்கு விற்கிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றமே தங்கம் விலை உயர காரணம் என கூறப்படுகிறது.
இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.52 ஆயிரத்து 915 ஆகவும், ஒரு கிராம் ரூ.56.60 ஆகவும் உள்ளது.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி!












Click it and Unblock the Notifications