தயாநிதி மாறனின் ராஜினாமா காலம் கடந்தது: ஜெயலலிதா

தனியார் தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டியில், தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் என்று அ.தி.மு.க. நீண்ட காலமாக கூறி வந்தது. இது குறித்து பிரதமரை நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்தோம்.
ஆனால், இப்போது தான் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது எப்போதோ நடந்தி்ருக்க வேண்டியது. மிகவும் காலம் கடந்து இப்போது நடந்துள்ளது. பிரதமர் ஏன் இத்தனை காலம் அமைதி காத்தார் என்பது தான் கேள்வி.
தயாநிதி மாறன், சன் டிவி கலாநிதி மாறன் மீதான அனைத்து புகார்களும் முழுமையாக விசாரிக்கப்படும்.
திமுகவுக்கு மக்கள் கடந்த தேர்தலிலேயே முடிவைத் தேடித் தந்துவிட்டார்கள் என்றார் ஜெயலலிதா.
ஏன் இவ்வளவு தாமதம்?-பா.ஜ.க:
பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், இந்த விலகல் எதிர்பார்க்கப்பட்டது தான். இது எப்போதோ நடந்திருக்க வேண்டும். பிரதமர் ஏன் இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்?. தயாநிதியின் ராஜினாமா காலம் கடந்த ராஜினாமா என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications