நாளை திருச்சியில் திமுக பொதுக் கூட்டம்: மு.க. ஸ்டாலின் பேசுகிறார்
திருச்சி: நாளை திருச்சியில் திமுக சார்பில் நடைபெறும் தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
திருச்சி புத்தூர் நான்கு வழிச்சாலையில் நாளை (8-ம் தேதி) மாலை 6 மணிக்கு திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை வகிக்கின்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்பில் பெரியசாமி வரவேற்புரை அளிக்கின்றார்.
முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே. என். நேரு, முன்னாள் அமைச்சர் செல்வராஜ், திருச்சி சிவா எம்.பி., செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகின்றார்.
கலைஞர் அறிவாலயத்திற்கு பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகின்றது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications