நடு ரோட்டில் கல்யாண ஊர்வலத்தை வழிமறித்து வசூல் வேட்டையாடிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சென்னை: சென்னையில் கல்யாண ஊர்வலத்தின்போது ஊடே புகுந்து தடுத்து நிறுத்தி வசூல் வேட்டையாடிய சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவோர் குறித்த தகவல்களைத் தெரிவிப்பதற்காக தனி செல்போன் எண்ணையும் அவர் அறிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரி பகுதியில் ஒரு கல்யாணம் நடந்தது. இதற்காக மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தினர் போய்க் கொண்டிருந்தபோது அங்கு வந்தார் வேப்பேரி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ். ஊர்வலத்தை அனுமதியில்லாமல் எப்படி நடத்தலாம் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன கல்யாண வீட்டார் சப் இன்ஸ்பெக்டர் கேட்ட லஞ்சத்தைக் கொடுத்து திருமண ஊர்வலத்தை தொடர்ந்து நடத்தினர்.
இதுகுறித்து செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சப் இன்ஸ்பெக்டரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார்.
கல்யாண வீட்டில் புகுந்து வசூல் வேட்டையாடி சஸ்பெண்ட் ஆன சப் இன்ஸ்பெக்டரின் செயல் சென்னை காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications