டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன் திடீர் மாற்றம்
மதுரை: டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் டி. விவேகானந்தனை அப்பதவியில் இருந்து நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற அதிமுக அரசு கடந்த மே மாதம் 20-ம் தேதி அன்று தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) மேலாண்மை இயக்குனராக டி. விவேகானந்தனை நியமித்தது.
இந்த நிலையில் அவரை திடீர் என்று அப்பதவியில் இருந்து நீக்கி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் பொறுப்பை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் ஹிதேஷ் குமார் மக்வானா கூடுதலாக கவனிப்பார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பார் வைக்க ஆளும் கட்சி மற்றும் திமுகவைச் சேர்ந்த பலர் மறைமுகமாக முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுடையை ஆதிக்கத்தை கட்டுப்படுத்த விவேகானந்தனால் முடியவில்லை என்பதால் தான் அவரை தமிழக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications