40 ஆண்டுகளாக நிலவில் பறக்கும் அமெரி்க்கக் கொடிகள்!

முதன் முதலாக நீல் ஆம்ஸ்டிராங் மற்றும் பஸ் ஆல்டரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்தபோது அமெரிக்க தேசியக் கொடியை நட்டுவிட்டு வந்தனர். அமெரிக்கர்கள் இதுவரை 6 முறை நிலவுக்கு சென்று வந்துள்ளனர். ஒவ்வொரு முறையும் தங்கள் சாதனையின் நினைவாக அமெரி்க்க தேசியக் கொடியை நிலவில் நட்டு பறக்கவிட்டு வந்தனர்.
இவர்கள் அனைவரும் நட்ட கொடிகள் இன்னும் நிலவில் பறந்து கொண்டிருக்கிறதா என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லைப்ரேரியன் ஆன்னி பிளாடாபுக்கு சந்தேகம் எழுந்தது. இது குறித்து அவர் நடத்திய ஆய்வில் நிலவில் நடப்பட்ட 6 கொடிகளில் 4 கொடிகள் மட்டும் தான் இன்னும் பறந்து கொண்டிருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.
மீதமுள்ள 2 கொடிகள் நிலவில் இருந்து பூமிக்குத் திரும்ப விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய விண்கல ராக்கெட்களில் இருந்து வெளியான வெப்ப வாயுக்களால் சேதமடைந்திருக்கலாம் என்று தெரிய வந்ததுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications