ராசா, அசோக் சவான் ஊழல்வாதிகள்: ராகுல் காந்தி சாடல்
Subscribe to Oneindia Tamil

உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு ஆதரவாக அம்மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. கிராமம், கிராமமாகச் சென்று விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வரும் அவர் மக்களிடையே பேசுகையில்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஊழல் செய்வது யாராக இருந்தாலும் அது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மற்றும் ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக முன்னாள் மஹாராஸ்டிர முதல்வர் அசோக் சவான் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் தான் ஒருவர் (ராசா) சிறையில் உள்ளனர்.
இதுவரை மத்திய அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து மௌனம் காத்து வந்த ராகுல் காந்தி இன்று தான் முதல்முறையாக அது குறித்துப் பேசியுள்ளார்.
More From
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications