கள் குடித்ததால் பறிபோன கண் பார்வை: 31 கள்ளுக்கடைகளை மூட உத்தரவு
Subscribe to Oneindia Tamil
கொல்லம்: கேரளாவில் கள் குடித்த ஒருவருக்கு கண் பார்வை பறிபோனது. இதையடுத்து 31 கள்ளுக்கடைகளை மூட கலால் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் வள்ளிகுண்ணு அடுத்த கடுவினால் மேனி நினைவு காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் அப்பகுதியில் உள்ள கள்ளுக் கடை ஒன்றில் நேற்று முன் தினம் மாலை கள்ளு குடித்தார்.
கடையை விட்டு வெளியே வந்ததும் தன்னால் பார்க்க முடியவில்லை என கூறி அலறியபடி கீழே விழுந்தார். அவரை வன்டானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் கள்ளுக்கடை உரி்மையாளர் ராஜுவை கைது செய்தனர். தொடர்ந்து நூறு நாடு சரகத்தில் செயல்படும் 31 கள்ளுக்கடைகளையும் மூட கலால் துறையினர் உத்தரவிட்டனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications