4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்: டாஸ்மாக் எம்.டி. ஆனார் அபூர்வா
சென்னை: தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,
ஆவின் நிறுவன மேலாண் இயக்குநர் விபு நாயர் தொழில் துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று கால்நடை பராமரிப்புத் துறை ஆணையாளர் எம். ஆர். மோகன் ஆவின் நிறுவன மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
தொழில் துறை ஆணையாளர் அபூர்வ வர்மா டாஸ்மாக் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் டி. விவேகானந்தன் மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகர் மற்றும் ஊரமைப்புத் துறை திட்ட முன்னாள் இயக்குநர் பங்கஞ் குமார் பன்சால் தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சி, அற நிலையங்கள் மற்றும் செய்தித் துறை இணைச் செயலாளர் டி.பி.ராஜேஷ் பொதுத் துறை (மரபு) துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications