அதிமுக செயற்குழுக் கூட்டம் ஜூலை 30க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக செயற்குழுக் கூட்டம் ஜூலை 20ம் தேதிக்குப் பதில் 30ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழுக் கூட்டம் ஜூலை 20ம் தேதி ஜெயலலிதா தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 30ம் தேதி செயற்குழுக் கூட்டம் நடைபெறும். அதில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications