தங்கம் விலை மீண்டும் கிர்ர்..!
சென்னை: தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ 168 அதிகரித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை அதிகரித்து பவுன் ரூ. 17 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு படிப்படியாக குறைந்து பவுன் ரூ. 16 ஆயிரத்து 240 வரை இறங்கியது.
கடந்த சனிக்கிழமை மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் ஒரு பவுன் ரூ. 16 ஆயிரத்து 768 ஆக விற்றது.
நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 232 அதிகரித்து ரூ. 16 ஆயிரத்து 800-க்கு விற்கப்பட்டது. இன்று மீண்டும் பவுனுக்கு ரூ. 168 அதிகரித்து ரூ. 16 ஆயிரத்து 968 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,121-க்கு விற்கிறது. ஒரு பவுன் தங்கம் மீண்டும் ரூ. 17 ஆயிரத்தை நெருங்கி விட்டது.
இந்த விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றமும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பும் காரணம் என கூறப்படுகிறது.
இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 53 ஆயிரத்து 650 ஆகவும், ஒரு கிராம் ரூ. 57-40 ஆகவும் விற்பனையானது.
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
6 மாதத்தில் இல்லாத கொடுமை! தங்கம் விலை சடசடவென சரிவு! 6.3% வீழ்ச்சி.. வாங்க இது தருணமா? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications