பங்குச் சந்தையில் பெரும் சரிவு... 310 புள்ளிகள் வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இன்று பெரும் வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸில் இன்று 309.77 புள்ளிகள் சரிந்தது.
கடந்த வாரம் கணிசமான ஏற்றம் பெற்ற மும்பை பங்குச் சந்தை, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையே சரிவைச் சந்தித்தது. 137 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 18,721 புள்ளிகளானது.
இன்று மேலும் 310 புள்ளிகள் சரிந்தது. இதன் மூலம் கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவு கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது சென்செக்ஸ்.
வர்த்தக நேர முடிவில் 18,411.62 புள்ளிகளில் நிலைப் பெற்றது சென்செக்ஸ். ஐடி துறை பங்குகள்தான் பெரும் வீழ்ச்சி கண்டன. இன்போஸிஸ், டாடா, விப்ரோ பங்குகள் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 89.95 புள்ளிகள் சரிந்து, அதன் குறியீட்டெண் 5,526.15 ஆக நிலைபெற்றது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications