ஜம்மு காஷ்மீர்: 20 மணி நேர துப்பாக்கி்ச்சூட்டில் 3 தீவிரவாதிகள் கொலை
புல்வாமா: ஜம்மு காஷ்மீ்ர் மாநிலத்தின் புல்வாமா மாவட்த்தில் ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், ஒரு ராணுவ அதிகாரி காயம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தி்ன் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவ அதிகாரிகள் அந்த வீட்டை சுற்றிவளைத்து தீவிரவாதிகளை சரண் அடையுமாறு கூறினர். ஆனால் அவர்கள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு ராணுவத்தினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 20 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பு தீவிரவாதி உள்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு ராணுவ அதிகாரி காயமடைந்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இஹ்சான் பாய், புல்வாமாவைச் சேர்ந்த ஜாவித் நெங்குரூ மற்றும் பரூக் அகமது லோனே ஆகியோர் தான் இறந்த தீவிரவாதிகள். இதில் இஹ்சான் பாய் கடந்த 10 ஆண்டுகளாக காஷ்மீரில் இருந்துள்ளான். பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அரசியல்வாதிகள் மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் இவனுக்கு தொடர்பு உண்டு.
இந்த தாக்குதல் கடந்த 9-ம் தேதி நடந்தது. அதன் வீடியோ சற்று நேரத்திற்கு முன் வெளியிடப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications