193 பில்லியன் டாலர் உபரி வருமானத்துடன் சீனா!
பெய்ஜிங்: இந்த நிதியாண்டின் முதல் பாதியில் சீனா 1.25 ட்ரில்லியன் அதாவது 193.3 பில்லியன் அளவு உபரியைப் பெற்றுள்ளது.
இந்தத் தகவலை அந்நாட்டு நிதித்துறை அறிவித்துள்ளது.
பொதுவாக பற்றாக்குறை என்ற பல்லவியையே கேட்டுப் பழகிய இந்தியாவுக்கு சீனா அடைந்துள்ள இந்த அபரிமிதமான உபரி அளவு ஆச்சர்யமான ஒன்றுதான்.
ஆனால் சீரான, உறுதியான வளர்ச்சித் திட்டங்களே அந்த நாட்டை இந்த அளவு உபரி வரும் அளவுக்கு மாற்றியுள்ளது.
சீனாவின் மொத்த உற்பத்தியில் 6.1 சதவீதமாக இந்த நிதி உபரி உள்ளது. இந்த ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டது சீனா. ஆனால் முதல் பாதி ஆண்டிலேயே உபரி நிதி 6.1 சதவீதமாக உள்ளது.
சீனப் பொருளாதாரத்தில் பொதுவாகவே, ஆரம்பத்தில் வருவாயைப் பெருக்கி செலவை இறுக்கிப் பிடிப்பார்கள். ஆண்டு இறுதி நெருங்க நெருங்க தாராளமாக செலவழித்து, பற்றாக்குறையைக் காட்டுவார்கள். இதன் மூலம் விலையை நிலைப்படுத்துவதோடு, சீரான அதேநேரம் உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு அந்நாடு திட்டமிடுகிறது.
இந்த ஆண்டைப் பொறுத்தவரை, சீனா நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது முதல் பாதியிலேயே. வருவாய் மற்றும் உற்பத்தியில் சீனா எதிர்ப்பார்த்ததற்கும் அதிகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications