மும்பை குண்டுவெடிப்பு கசாப்புக்கு கொடுக்கப்பட்ட பிறந்த நாள் பரிசா?

ஆனால் கசாப்பின் பிறந்தநாள் எது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கசாப்பின் பிறந்த நாள் 1987, ஜூலை 13 என்று ஒரு தகவலும், 1987, செப்டம்பர் 13 என்று இன்னொரு தகவலும் கூறுகிறது. ஜூலை 14 என்று ஒரு தகவல் கூறுகிறது.
விக்கிபீடியாவில் கசாப்பின் பிறந்த நாள் 1987, ஜூலை 13 என்று முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தொடர்ந்து அந்த பிறந்த நாளையும் போட்டுள்ளனர், 1987, செப்டம்பர் 13 என்றும் போட்டுள்ளனர்.
எந்த ஆண்டு, எந்த மாதம் இந்த கசாப் பிறந்தான் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்ற போதிலும், அவனது பிறந்த தேதி 13 என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. எனவே இந்த தாக்குதலை கசாப்புக்காக தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்றும் கருத முடியும்.
2008 தாக்குதலில் உயிருடன் சிக்கியவன் கசாப் மட்டுமே. அவனை மும்பை ஆர்தர் சாலை சிறையில் படு பலத்த பாதுகாப்புடன் அடைத்து வைத்து பல கோடிகளை செலவிட்டு பாதுகாத்து வருகிறது இந்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications