திருப்பூர் சாய ஆலைகளைத் திறக்க குழு- மத்திய அமைச்சர்
டெல்லி: திருப்பூரில் மூடப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் சாய நிறுவனங்களைத் திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா புதன்கிழமை தெரிவித்தார்.
மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான ஆனந்த் சர்மாவுக்குக் கூடுதல் பொறுப்பாக ஜவுளித் துறையும் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அத் துறையின் பணிகளை புதன்கிழமை சுமார் மூன்று மணி நேரம் அவர் ஆய்வு செய்தார்.
திருப்பூரில் நொய்யல் ஆற்றை மாசுபடுத்தும் வகையில் செயல்பட்ட சாயப்பட்டறைகளை மூடும்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூடப்பட்ட நிறுவனங்களை உடனடியாகத் திறக்க வேண்டிய அவசியம் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
"குறிப்பிட்ட காலகெடுவுக்குள் அந்த நிறுவனங்களைத் திறக்க சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு குழு அமைக்கப்படவுள்ளது' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications