ஒபாமாவை கொல்லத் திட்டமிட்டிருந்த ஒசாமா: திடுக் தகவல்

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவையும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரி்ககப் படைத் தலைவர் ஜெனரல் டேவிட் பெட்ரஸையும் கொல்லத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஒசாமாவின் அப்போத்தாபாத் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
ஒபாமாவும், பெட்ரஸும் சேர்ந்து ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதியில் விமானத்தில் செல்கையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று அந்த ஆவணங்களில் உள்ளது.
விரைவில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறவிருக்கும் பெட்ரஸ் மற்றும் அதிபர் ஒபாமாவைக் கொல்ல அல்கொய்தா விரும்புவதாகவும் அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி சேனல் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தன்று அமெரி்ககாவை தாக்க அல் கொய்தா தலைவர் பின் லேடன் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை ஒன்று நேற்று செய்தி வெளியிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications