ஒபாமாவுடன் விருந்து சாப்பிட கட்டணம் ரூ. 16 லட்சம்... நீங்க ரெடியா?

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 50-வது பிறந்தநாள் வரும் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒபாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சிகாகோவில் நடக்கவிருக்கிறது.
2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடக்கவிருப்பதால் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிதி திரட்ட முடிவு செய்துள்ளார் ஒபாமா.
அதிபர் ஒபாமா தனது பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 3-ம் தேதி சிகாகோவில் உள்ள ஆரகன் ஹாலில் ஆடம்பரமான விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விருந்தில் திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்பட பல முக்கியமானவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் ஒரு தம்பதி ரூ. 16 லட்சம் தெலுத்த வேண்டும். இதில் நுழைவுக் கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 500, மது மற்றும் விருந்திற்கு ரூ. 4 ஆயிரத்து 500, ஒபாமாவுடன் போட்டோ எடுப்பதற்கு ரூ. 45 ஆயிரம் என பல்வேறு கட்டணங்கள் அடக்கம்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications