விதிமுறை மீறல்: மதுரை துணை மேயர் மன்னனுக்கு விளக்க நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை: விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டியுள்ளதாக மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னனுக்கு மாநகராட்சி சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரையில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமத்து வீடு கட்டியிருப்பதாக மன்றத்தில் அதிமுக மற்றும் எதிர்கட்சி கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னனின் மனைவி பெயரில் மேலப் பென்னகரத்தில் மிகப் பெரிய காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டுள்ளது.
இந்த காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டதில் மாநகராட்சி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று கூறி மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னனுக்கு மாநகராட்சி சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
இந்த தகவலை மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டியன் உறுதிபடுத்தியுள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications