இங்கிலாந்தில் 15ல் அப்பா, 29ல் தாத்தாவான இளைஞர்
லண்டன்: இங்கிலாந்தில் 29 வயதில் ஒருவர் தாத்தா ஆகியுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் மிகக் குறைந்த வயதில் தாத்தா ஆனவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள பிரிட்ஜென்டைச் சேர்ந்தவர் ஷெம்டேவிஸ் (29). அவரது மகள் தியா (14). தியா தன்னுடன் படிக்கும் 15 வயது மாணவனுடன் நெங்கிப் பழகியதில் கர்ப்பமானாள். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
இதன் மூலம் ஷெம்டேவிஸ் 29 வயதிலேயே தாத்தாவாகியுள்ளார். இதில் விந்தை என்னவென்றால் டேவிஸ் தனது 14 வயதில் உடன் படித்த செல்லி என்ற மாணவியுடன் பழகியதில் தான் தியா பிறந்தாள். தியா பிறந்தபோது டேவிஸுக்கு வயது 15.
இளம் வயதில் தாத்தாவிகயுள்ளது பற்றி டேவிஸ் கூறியதாவது,
தியாவே ஒரு குழந்தை இந்நிலையில் அவளுக்கே ஒரு குழந்தையா என்று நினைக்கையில் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. எனது மகள் கர்ப்பம் அடைந்த செய்தி கேட்டு திடுக்கிட்டேன். ஆனால் நான் 14 வயதில் செய்த அதே தவறைத் தான் என் மகளும் செய்திருக்கிறாள் என்று நினைத்து சமாதானம் ஆனேன் என்றார்.
இது குறித்து தியாவின் தாய் செல்லி கூறுகையில், நான் எந்த தவறு நடந்துவிடக்கூடாது என்று பயந்தேனோ அது நடந்துவிட்டது. நான் செய்த தவறையே என் மகளும் செய்துவிட்டாள். இதுபோன்று செய்யக்கூடாது என்று எச்சரித்தும் செய்திருக்கிறாள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications