இன்னும் 6 குண்டுகள் வெடிக்காமல் உள்ளனவா? - பீதியில் மும்பைவாசிகள்

மும்பையில் கடந்த 13-ம் தேதி 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 19 பேர் பலியாகினர், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குண்டுகள் வெடித்ததால் மும்பை மக்கள் பீதியடைந்தனர்.
இதையடுத்து அங்கு அவ்வப்போது புரளிகள் கிளம்பி மக்களை மேலும் பீதியடைச் செய்து வருகிறது. முதலில் 2 இடங்களில் வெடிக்காத நிலையில் இருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பின்னர் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இந்நிலையில் மேலும் 6 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடிக்ககாமல் இருப்பதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. இதனால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவ்வாறு குண்டுகள் எதுவும் இல்லை என்றும், அது வெறும் புரளி தான் என்றும் உண்மையை எடுத்துக்கூறி போலீசார் மக்களை அமைதிப்படுத்தினர். மேலும், இதுபோன்ற புரளிகளை நம்ப வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டனர்.
போலீசாரின் உறுதிமொழிக்குப் பிறகே மக்கள் நிம்மிதி பெருமூச்சுவிட்டனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications