ஜூலை 27ல் சென்னையில் பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுக கூட்டணிக்கு டாட்டா?

இது குறித்து, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்ட அறிக்கையில்,
பா.ம.க. பொதுக் குழு கூட்டம் வரும் ஜூலை 27 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை பல்கலைக் கழகத்துக்கு பின்புறம் உள்ள சுவாமி சிவானந்தா சாலையில் அண்ணா கலையரங்கத்தில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடனான கூட்டணி தொடருமா என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் பாமகவின் பொதுக் குழு முக்கியத்துவம் பெறுகின்றது. திமுகவுடன் கூட்டணி தொடருமா அல்லது முடிவுக்கு வருமா என இதில் தெரிந்துவிடும்.
இதேபோல திமுகவும் தனது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தை கோவையில் கூட்டியுள்ளது. அப்போது காங்கிரஸுடனான கூட்டணிக்கு திமுக டாட்டா காட்டுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications