தங்கம் விலை சவரனுக்கு ரூ 160 குறைந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 160 குறைந்துள்ளது.
தங்கத்தின் நேற்றைய மார்க்கெட் விலை ஒருபவுன் ரூ. 17 ஆயிரத்து 488 என இருந்தது. இதுவரை இல்லாத புதிய உச்சவிலை இது. இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 160 குறைந்தது.
சென்னை மார்க்கெட்டில் இன்று தங்கம் ஒரு பவுன் ரூ. 17 ஆயிரத்து 328 ஆக வி்ற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 2,166-க்கு விற்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவே தங்கம் விலை குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 58 ஆயிரத்து 470 ஆகவும், ஒரு கிராம் ரூ. 62.55 ஆகவும் உள்ளது.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications