சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுரங்கமும் இல்லை, புதையலும் இல்லை என்று கோயில் பொது தீட்சிதர்களில் ஒருவரான வெங்கடேச தீட்சிதர் மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு இடங்களில் புதையல் உள்ளது என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
கோயிலை தொன்றுதொட்டு நிர்வகித்து வரும் தில்லைவாழ் அந்தணர்கள் கோயிலை பல ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றனர்.
இந்தக் கோயிலில் புதையல் என்று நாம் நினைப்பது சிதம்பரம் ரகசியம்தான். இது தத்துவ நிலையில்தான் புரியும்.
இது புரியாமல் அங்கே புதையல் இருக்கிறது என கூறுபவர்கள் கோயில் சொத்தை கொள்ளை அடித்தவர்கள்தான். கோயிலின் நூற்றுக்கால் மண்டபம் பல ஆண்டுகளாக இடிந்துவிழும் நிலையில் இருப்பதால் அந்த இடத்தை பூட்டி வைத்திருகிறோம்.
சோழர் பரம்பரை எனச் சொல்லிக் கொள்பவர்கள் கோயிலில் நந்திக்கு கீழும், கர்ப்பகிரகத்தின் கீழும் புதையல் உள்ளது என்கிறார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் கூறுவது வாடிக்கையாகிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications