பங்கு விலை சரிவு... நெருக்கடியில் யாஹூ!
Subscribe to Oneindia Tamil

இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.
யாஹூவின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியாகின. இதன்படி நிறுவனத்தின் நிகர லாபம் 1.1 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த காலாண்டை விட இது 3 மில்லியன் டாலர் குறைவாகும்.
இதனால் பங்குச் சந்தையில் யாஹூவின் பங்குகள் விலை 20 சதவீதம் சரிந்தது.
கடந்த மே மாதம் 18.84 டாலராக இருந்த யாஹூ பங்கு விலை, இந்த காலாண்டில் 14.26 டாலராகக் குறைந்துவிட்டது.
யாஹூவின் சிஇஓவாக கார்ல் பட்ஸ் பதவிக்கு வந்த பிறகு சந்திக்கும் பெரிய நெருக்கடி இதுவாகும். நம்பர் ஒன் இணையதளமான கூகுள் பெரும் போட்டிக்கிடையிலும் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ள நிலையில், யாஹூ பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பேஸ்புக் போன்ற சமூக தளங்களின் போட்டியால் விளம்பர வருவாயில் ஏற்பட்ட சரிவே யாஹூவின் இந்த பின்னடைவுக்குக் காரணம் என்கிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications