அழகிரியை பதவி நீக்கம் செய்ய பண்ருட்டி ராமச்சநதிரன் வலியுறுத்தல்

நில மோசடி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற வழக்குகளில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் முக அழகிரி்க்கு நெருக்கமான பொட்டு சுரேஷ், தளபதி, கிருஷ்ணபாண்டி, கொடி சந்திரசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை சிறைக்கு சென்று மத்திய அமைச்சர் அழகிரி அவர்களை சந்தித்தார். அவரது செயலுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முக அழகிரியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
சிறையில் உள்ள தனது கூட்டாளிகளை சந்தித்திருக்கிறார் மத்திய அமைச்சர் முக அழகிரி. அவரது செயல் அந்த கிரிமினல்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் குறுக்கிடுவதற்கு சமம். மேலும் இது அதிகார துஷ்பிரயோகமும் ஆகும்.
இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடத்த உறுதி செய்வதற்கு பிரதமர் அழகிரியிடம் இருந்து விளக்க கடிதம் பெற்று அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications