தாறுமாறான தங்கம் விலை... ஆர்வமிழந்த மக்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கம் விலை நிலை தாறுமாறாக உயர்வதும் குறைவதுமாக உள்ளது. இநத் நிலையற்ற தன்மையால் தங்கத்தை வாங்குவதில் மக்கள் ஆர்வம் குறைந்து காணப்படுகின்றனர்.
தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது. நேற்று விலை சற்று சரிந்து இருந்தது. ரூ 160 வரை நேற்று விலை குறைந்தது. இதனால் மாலையில் ஒரு பவுன் ரூ. 17,296 ஆக விற்பனையானது.
ஆனால் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. ஒரு பவுனுக்கு ரூ. 152 உயர்ந்தது. இன்று காலை ஒரு கிராம் ரூ. 2,181-க்கும், ஒரு பவுன் ரூ. 17,448-க்கும் விற்கப்பட்டது.
தங்கத்தின் விலையில் காணப்படும் இந்த நிலையற்ற தன்மை மக்களை சோர்வடைய வைத்துள்ளது. ஆனால் இன்னும் சிறிது காலத்துக்கு இதே நிலை தொடரும் என நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
More From
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications