150 கி.மீ பாய்ந்து தாக்கும் பிரஹார் ஏவுகணை பரிசோதனை
Subscribe to Oneindia Tamil

ஒரிசாவின் சந்திப்பூரில் இந்த பரிசோதனை நடைபெற்றது. 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது பிரஹார். ஒரே லாஞ்சர் மூலம் 6 பிரஹார் ஏவுகணைகளை ஏவ முடியும். மேலும் ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தாக்கவும் இந்த பிரஹார் ஏவுகணை உதவும்.
பாகிஸ்தானிடம் உள்ள குறுகிய தொலைவு ஏவுகணையான நாசருக்குப் போட்டியாக தற்போது பிரஹாரை உருவாக்கியுள்ளது இந்தியா.
சாலை மார்க்கமாகவே எளிதில் எடுத்துச் செல்லக் கூடியது பிரஹார்.. மேலும் விரைவாக இதைக் கையாளவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications