மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்

நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அதிமுக -வுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. இதில் 29 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது.
தொகுதியில் உள்ள பிரச்சனைகளை, சட்ட மன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூற அவர்களை தேடி அலைய வேண்டாம் என்றும், எந்த நேரத்திலும் மக்கள் பிரச்சனையை தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இ - மெயில் மூலம் அனுப்பிவைத்தால் அதை படித்துப் பார்த்து பிரச்சனையை தீர்க்க உதவ வசதியாக இருக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, தேமுதிகவின் அதிகாரபூர்வ வெப்சைட்டான http://www.dmdkparty.com - ல் தங்களது கட்சியின் 29 சட்ட மன்ற உறுப்பினர்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்டுள்ளார்.
இதில் தேமுதிக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் முகவரியும் அடக்கமாகும்.
பின்பு என்ன, தொகுதி வாசிகளே உங்கள் பகுதி பிரச்சனையை ஆதராத்துடன் அனுப்பி வையுங்கள். நல்ல தீர்வு கிடைக்கட்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications