ரஷ்ய-இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்ய நிறுவனமான மோனோபோலி காஸ்ப்ரோன், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு 25 ஆண்டுகளுக்கு திரவ எரிப் பொருளை விநியோகிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தனது. இதுக் குறித்து, ரஷ்யாவிற்கான இந்திய பிரதிநிதி, அஜய் மல்கோத்ரா கூறுகையில், இந்தியா-ரஷ்யாவிற்கு இடையேயான அணு மற்றும் ஹைட்ரோ கார்பன் ஆற்றல் பரிமாற்றக் கூட்டுறவு, இரு நாடுகளிடையான நெருக்கத்திற்கு வழிவகுத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
கடந்த மாதம் நடந்த ஒப்பந்தம் ஓன்றில், கியாஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் குஜராஜ் பெட்ரோலியம் கம்பேனி ஆகிய இந்திய நிறுவனங்களுடன் காஸ்ப்ரோன் கையெழுத்திட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications