நெருங்கியது தீபாவளி பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு 24-ம் தேதி துவக்கம்
நாகர்கோவில்: தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வருகிற 24ம் தேதி முதல் தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரயில்களில் முன்பதிவு செய்ய பலரும் முன்கூட்டியே தயாராவது வழக்கம். தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரயில்களில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழியும்.
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அத்தனையும் விற்றுத் தீர்ந்து விடும். இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றத்தை சந்திப்பதும், சிறப்பு ரயில்கள் விடுவதும் தொடர் கதையாகி விட்டது.
இந்த நிலையில், தீபாவளிக்கு முன்னதாக வருகின்ற சனி, ஞாயிறு விடுமுறை நாட்களையும் கருத்தில் கொண்டு அக்டோபர் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்படுகிறவர்கள் வரும் 24-ம் தேதியில் இருந்து முன்பதிவு செய்யலாம். இதனால் வரும் நாட்களில் டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications