சென்னை கேஎம்சி மருத்துவமனையில் திடீர் தீ: 3 நோயாளிகள் பலி
சென்னை: கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 நோயாளிகள் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு அப்பிரிவில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தீ பற்றியவுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் பூந்தமல்லி, செந்நீர்குப்பத்தைச் சேர்ந்த தமிழரசி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணா பாய் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த நந்தகோபால் என்னும் 3 நோயாளிகள் மூச்சு திணறி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் தீயின் தாக்கத்தால் 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவு முழுவதும் புகை பரவியதால் நோயாளிகளை மருத்துவர்களோ, செவிலியர்களோ சென்று காப்பாற்ற முடியவில்ல. தீயணைப்பு வீரர்கள் வந்து தான் நோயாளிகளை வெளியேற்றினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications