சென்னை- அட்டை பெட்டிக்குள் வைத்து எறியப்பட்ட குழந்தை மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அட்டை பெட்டியில் அடைக்கப்பட்டு கிடந்த பிறந்து மூன்று நாட்களான பெண் குழந்தையால், சென்னை திருவான்மியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவான்யூர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது "ரமணியம் கேலக்சி' என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு. நேற்றுமுன்தினம் இங்கு இரவு காவலர் பணிக்கு வந்த வெங்கடேஷ், வழக்கம் போல் குடியிருப்பை சுற்றிலும் நடந்தார்.
அப்போது, குடியிருப்பின் கழிவறையின் அருகில் இருந்து குழந்தை அழும் குரல் கேட்டது. சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்த போது, கழிவறையின் அருகே, ஒரு அட்டைப் பெட்டிக்குள், பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் இருந்தது.
வெங்கடேஷ் கொடுத்த தகவலின் பேரில், திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குழந்தையை மீட்டனர். குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications