நிருபமா ராவுக்கு ராஜபக்சே விருந்து
Subscribe to Oneindia Tamil

இந்திய வெளியுறவுச் செயலராக இருக்கும் நிருபமா ராவ், விரைவில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பணியில் அமரவிருக்கிறார்.
இந்த நிலையில் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார் நிருபமா ராவ். அவருக்கு இன்று காலை இலங்கை அதிபர் ராஜபக்சே பிரிவு உபசார விருந்து அளித்தார்.
இதற்கு முன் இலங்கைக்கான இந்திய தூதராக பணியாற்றிவர் நிருபமா. அப்போது முதல் ராஜபக்சேவுக்கு மிகவும் அனுசரனையாக நடந்து வருகிறார். அமெரிக்கா செல்லும் முன் கடைசி பயணமாக அவர் இலங்கை சென்றுள்ளார்.
உலகமே ராஜபக்சேவை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என கூறி வந்தாலும் இந்தியா அதுகுறித்து எதுவும் சொல்ல மறுக்கிறது. மத்திய அரசின் பிரதிநிதிகள் ராஜபக்சேயுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications