திமுக அறப்போராட்டத்தில் பங்கேற்காமல் டெல்லி சென்ற அழகிரி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில்தான் தங்கியிருந்தார் அழகிரி. திமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். சேலம் போய் வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்த்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று நடந்த திமுக அறப் போராட்டத்தில் அழகிரியும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருடைய முக்கியத் தளபதிள் கிட்டத்தட்ட அத்தனை பேருமே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தனியாக விடப்பட்டுள்ள அழகிரி இன்றைய போராட்டத்தில் பங்கேற்க வரவில்லை. மாறாக வீட்டிலேயே இருந்தார்.
பின்னர் பிற்பகலில் அவர் மதுரையிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க அவர் செல்வதாக கூறப்பட்டது. அவருடன் மனைவி காந்தியும் உடன் சென்றார்.
அழகிரி போராட்டக் களத்திற்கு வராததால் மதுரை திமுகவினர் ஏமாற்றமடைந்தனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications