திமுகவினர் மீது பொய் வழக்குகள்-கண்டித்து திருவாரூரில் 6ம் தேதி கருணாநிதி பேசுகிறார்
சென்னை: திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் 6ம் தேதி திருவாரூரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசவுள்ளார்.
சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரி திமுக சார்பில் மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் திருவாரூர் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை திமுகவினர் பஸ்சில் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இந்தப் போராட்டம் முடிந்தவுடன் மாணவர்களை பஸ்சில் ஏற்றி திமுகவினர் அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது பஸ் விபத்துக்குள்ளானது. இதில், விஜய் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனைக் கைது செய்தனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலைவாணன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது.
இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. கலைவாணன் கைதைக் கண்டித்து ஆகஸ்ட் 6ம் தேதி திமுக சார்பில் திருவாரூரில் கண்டனக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதில் கருணாநிதி பேசவுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications