லாரியை முந்த முயன்ற கார் மீது கண்டெய்னர் விழுந்து ஒருவர் பலி
சென்னை: கண்டெய்னருடன் சென்ற லாரியை முந்த முயன்ற கார் மீது, அந்த லாரியில் இருந்த கண்டெய்னர் கவிழ்ந்து விழுந்தது. இதில் காரில் இருந்த என்ஜீனியர் பலியானார். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
சென்னை அண்ணாநகர், வெல்கம் காலனியைச் சேர்ந்தவர் விக்டோபர் ராஜ் (52). சென்னை குடிநீர் வாரிய இன்ஜினியராக பணியாற்றியவர். இவரது மனைவி ஜமுனா தேவி (44); மகன் முரளிதரன்.
திருப்பதி செல்ல தீர்மானித்த அக்குடும்பத்தினர், அதிகாலை 3.30 மணியளவில் வாடகை கார் ஒன்றை அமர்த்தினர். அதில், விக்டோபர் ராஜ் குடும்பத்தினருடன் அவரது மனைவி அண்ணன் சிவசண்முகம், அவரது மனைவி தமிழரசி, மகன் அஸ்வின்குமார் இருந்தனர்.
கார் புறப்பட்ட 15 நிமிடத்தில், அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் லாரி ஒன்றை முயன்றது. அப்போது லாரியில் இருந்த கண்டெய்னர் கார் மீது கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த விக்டோபர் ராஜ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காரில் பயணித்த மற்ற யாரும் எந்த காயமும் ஏற்படாமல், உயிர் தப்பினர். லாரி ஓட்டுநரும் லேசான காயமடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications