மேற்கு வங்கத்தில் 2 ரயில்கள் தடம்புரண்டு மோதி விபத்து-ஒருவர் பலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் ஜமீர்கட்டா என்ற இடத்தில் இரு ரயில்கள் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் இரு ரயில்களையும் சேர்ந்த 11 பெட்டிகள் தடம் புரண்டன.
இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் குமார் சக்ஸேனா கூறுகையில் ஒரு மூதாட்டியின் இறந்த உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த உடல் பெங்களூர் குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினுக்குக் கீழிருந்து மீட்கப்பட்டது.
கோர் மால்டா மற்றும் ஜமீர் கட்டா ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்தது. பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளும், என்ஜினும் முதலில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த சமயத்தில், மறு முனையில் அஜீம்கஞ்ச் மால்டா பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. எக்ஸ்பிரஸ் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள், பாசஞ்சர் ரயில் மீது மோதியதில் அந்த ரயிலும் தடம் புரண்டது.
விபத்து காரணமாக அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications